அருள் மிகு எட்டுக்கை அம்மன் ஆலயம்

...கீரம்பூர், நாமக்கல் மாவட்டம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வருக!!! வருக!!! வருக!!!

எட்டுக்கை அம்மன் ஆலய திருக்குட முழுக்கு விழா

நாமக்கல் மாவட்டம் - கீரம்பூர்  அருள் மிகு  எட்டுக்கை அம்மன் ஆலய திருக்குட முழுக்கு விழா   மாசி 24 ம் நாள் - மார்ச் 8 ம் தேதி 2009  அன்று நடைபெற்றது  .

கொங்கு சமுதாயம் செம்பூத்தான் , பண்ணை குல குடிபாட்டு மக்களின் குல தெய்வம்.


Last Updated on Saturday, 07 July 2012 10:30
 

ஆபிஷேக நேரங்கள்

 தினமும் ஆபிஷேக நேரங்கள்::

தினமும் எட்டுக்கைஅம்மனுக்கு

  • காலை 6.00 மணி 
  •  முன்பகல் 12 மணி 
  •  மாலை  6.00 மணி 

 

ஆகிய மூன்று நேரங்களில் மட்டும் அபிஷேகம் செய்யப்படும் என்பதை அறியவும்.

 

அம்மன் படங்கள்

 

மூன்றாம் ஆண்டு கும்பாபிஸேக விழா

 

மார்ச் 8ம் தேதி 2012 ( 08-03-2012 ) வியாழக்கிழமை நமது கோயிலின் மஹா கும்பாபிஸேக விழாவின் மூன்றாம் ஆண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

              அடுத்த அம்மாவாசை :     18. 07 .2012    ( ஆடி அம்மாவாசை )

           அடுத்த பெளர்ணமி   01. 09. 2012    

  •           

 

Advertisement

STONE_WORK.jpg